இங்கு காலாவதியான உணவு பண்டங்கள் விற்க்கபடுகின்றன. வாங்கும் போது பார்த்து வாங்கவும் , நான் ஈத்தாமொழியில் உள்ள இவர்கள் கிளையில் சில உணவு பதார்த்தங்கள் வாங்கினேன்... இத்தாலியன் பேக்கரி பெரிய நிறுவனம் என்ற நம்பிக்கையால் காலாவதி தியதியை பார்க்க வில்லை... வீட்டில் வந்து பார்த்த போது 1 மாதம் முன்பே காலாவதியான பொருளை தந்து விட்டனர், நான் உடனே Customer Care க்கு தொடர்பு கொண்டேன்... அரசிடம் புகார் அளிப்பதாக கூறினேன்... சிறிது நேரத்தில் இத்தாலியன் பேக்கரி PRO போன் செய்து ... தவறு நடந்து விட்டதாகவும் ..... மன்னிப்பு கோரி... தாங்களின் பொருளுக்கு இழப்பீடு, வழங்குவதாக கூறி சமாதான படுத்தினார் ஆனால் பிறகு எந்த தொடர்பும் இல்லை,
இத்தாலியன் பேக்கரியில் விற்கப்படும் காலாவதியான உணவு போன்றே இந்த அதிகாரிகள் போலும்...😀
ஆகவே மக்களே ... இங்கு வாங்குங்கள் தவறில்லை வாங்கும் முன் காலாவதி தேதியை பார்த்து வாங்குங்கள்
This bakery is just in front of Ramanputur Bus Stop.This Italian bakery has many branches in Nagercoil city. Brett is always nice and fresh with them.
Crumbly are all their own product.But this branch is very small.I buy most of this shop for pubs and bread both of which are better than other bakeries. Nothing to complain about but some snacks are expensive.